Tuesday, April 27, 2010

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் ஹிந்து தர்மத்தையும் இந்தியர்களையும் காப்பாற்றியவர் அவர் இல்லாவிடில் நம் மதம் மறைந்து போயிருக்கலாம் இந்திய நாட்டிற்க்கு விடுதலையும் கிடைக்காமல் போயிருக்கலாம்.அதனால் பரிபூரணமாக அவருக்கு நாம் கடமை பட்டுளோம்.அவருடைய திடம், நம்பிக்கை, வீரம், ஞானம் ஆகியவை நம்மை என்றும் ஊக்குவிக்கட்டும்

- ராஜகோபலச்சரி

மனிதர்கள் மனிதர்களே மாற்றங்களுக்கு தேவை படுகிறார்கள்.

மற்றவைகள் எல்லாம் தயாராக இருகின்றன, அனால் வலிமையான சக்தி வாய்ந்த , நம்பிக்கையுள்ள இளைஞர்களே தேவைபடுகின்றனர்.அப்படிப்பட்ட நூறு இளைஞர்களால்,இந்த உலகத்தில் புரச்சியை உருவாக்க முடியும்
- சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment